இந்திய கிரிக்கெட் அணி

img

சமீபத்திய வெளிநாட்டு தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் - புஜாரா

சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 

img

கூலிட்ச் பயிற்சி ஆட்டம் டிரா

இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  

img

விண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டி இந்திய அணி வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  3  போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் மழை விளையாடிய நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று (மேற்கு இந்தியத் தீவுகள் நேரப்படி ஆட்டம் நிறைவு பெற்றது திங்களன்று) நடைபெற்றது

img

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணியில் 4 பயிற்சியாளர்கள் உள்ளனர். தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு  பயிற்சியாளராக பரத் அரு ணும், பேட்டிங் பயிற்சியாள ராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் உள்ளனர்.  

;